பரமசிவம் மரணம்

img

அதிமுக முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் மரணம்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் சென்னையில் செவ்வாயன்று (மே14) மரணமடைந்தார்.